Home / Recipes / Bread vadai

Photo of Bread vadai by Margaret Charles at BetterButter
483
4
0.0(0)
0

Bread vadai

Dec-08-2017
Margaret Charles
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Indian
  • Frying
  • Appetizers
  • Egg Free

Ingredients Serving: 6

  1. பிரெட் 1 loaf
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 3
  4. இஞ்சி பூண்டு விழுது 2 தே க
  5. வேகவைத்த உருளைக்கிழங்கு 2
  6. கேரட் 1
  7. பட்டாணி 1/2 கப்
  8. பீன்ஸ் 4
  9. மல்லி இலை சிறிதளவு
  10. மஞ்சள் பொடி 1/2 தே க
  11. வத்தல் பொடி 1 தே க
  12. கரம் மசாலா 1/2 தே க
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. எண்ணைய் பொரிப்பதற்கு

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. பின்னர் பச்சை மிளகாயை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கி வேக வைக்கவும்
  4. மஞ்சள் தூள், வத்தல் தூள் , உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. பின்னர் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  6. கரம் மசாலா சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  7. ஒரு பாத்திரத்தில் ப்ரெடை தூளாக்கி அதில் இந்த கலவையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  8. ஒரு சிறிய பேனில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி உங்களுக்கு பிடித்த வடிவில் பொரித்து எடுக்கவும்.
  9. தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE