Home / Recipes / Curd Vada

Photo of Curd Vada by கமலாஸ் tech at BetterButter
314
2
0.0(0)
0

Curd Vada

Dec-08-2017
கமலாஸ் tech
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 4

  1. முழு உளுந்து1 கப்
  2. ப.மிளகாய்3
  3. இஞ்சி சிறிய துண்டு
  4. மல்லி கொஞ்சம்
  5. சீரகம் 1 ஸ்பூன்துருவிய தேங்காய்2 ஸ்பூன்
  6. தயிர் 2 கப்
  7. உப்பு தேவைக்கு

Instructions

  1. உளுந்து1/2 மணி ஊற வைத்து உப்பு ,மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  2. இஞ்சி ,ப.மிளகாய், தேங்காய் அரைத்து தயிரில் கலக்கவும்
  3. சிரகம் ,இஞ்சி ,ப.மிளகாய் தாளித்து தயிரில் கலக்கவும்
  4. வடை தட்டி வெந்நீரில் போட்டு 2 நிமிடம் கழித்து தயிரில் போட்டு மல்லி தூவி எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE