Home / Recipes / Cooker popcorn

Photo of Cooker popcorn by Karuna pooja at BetterButter
742
3
0.0(0)
0

Cooker popcorn

Dec-08-2017
Karuna pooja
0 minutes
Prep Time
7 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்ணெய் 2 மேசைக்கரண்டி
  2. சோளப்பொரி 1 கப்
  3. உப்பு
  4. மஞ்சள் தூள்
  5. மிளகு பொடி சிறிது

Instructions

  1. விருந்துக்கு வரும் குழந்தைகளை கவரும் வண்ணம் இச்சோளப்பொரி செய்யலாம்...
  2. ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் சோளம் சேர்க்கவும் .
  3. சோளம் முழுவதும் வெண்ணெயில் வதங்கியதும் .
  4. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
  5. மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  6. மிளகு பொடி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்....
  7. சோளம் வெடித்து வருமாபொது மூடி வைக்கவும்....
  8. மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை விடவும்....
  9. சோளம் முழுவதும் வெடித்து வந்ததும் ,தீயை அணைத்து ....
  10. இரண்டு நிமிடங்கள் கழித்து திறந்தால் சோளபொரி தயார்.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE