Home / Recipes / Strawberry and Cookies Dessert

Photo of Strawberry and Cookies Dessert by Ayesha Ziana at BetterButter
294
2
0.0(0)
0

Strawberry and Cookies Dessert

Dec-08-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Strawberry and Cookies Dessert RECIPE

ஸ்ட்ராபெரி மற்றும் குக்கீஸ் வைத்து செய்த எளிமையான லேயர் டெஸர்ட்.

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Simmering
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 3

  1. ஸ்ட்ராபெரி 10 அல்லது தேவைக்கேற்ப
  2. மில்க் மெய்ட் தேவைக்கு
  3. குக்கீஸ் லேயர் செய்ய: பால் 1 கப் அல்லது தேவைக்கு
  4. சீனி தேவைக்கு
  5. பட்டை தூள் ஒரு சிட்டிகை
  6. சாக்லேட் குக்கீஸ் 3 அல்லது 4
  7. சாக்லேட் சாஸ் செய்ய: கோகோ பவுடர் 1/2 கப்
  8. சீனி தேவைக்கேற்ப
  9. தண்ணீர் 1 முதல் 1 1/4 கப்
  10. உப்பு ஒரு சிட்டிகை
  11. வெனிலா எஸ்ஸென்ஸ் சில துளிகள்

Instructions

  1. குக்கீஸ் லேயர் செய்ய: ஒரு பாத்திரத்தில் பாலைக் கொதிக்க வைத்து, சீனி சேர்த்து கரைத்து, குக்கீஸ்களையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். குக்கீஸ் நன்றாக ஊறியதும், அடுப்பை அணைத்து, நன்றாக மசிக்கவும். பட்டை தூளையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
  2. சாக்லேட் சாஸ் செய்ய: வேறு ஒரு பாத்திரத்தில் எஸ்ஸென்ஸ் தவிர அனைத்தும் சேர்த்து மிதமான தீயில் கிளறி கொண்டே இருக்கவும். சாஸ் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து எஸ்ஸென்ஸ் சேர்க்கவும். நன்றாக கலந்து ஆற விடவும். சாஸ் தயார். இதை பிரிட்ஜில் சில நாட்கள் கூட வைக்கலாம். உடனே பயன் படுத்துவதாக இருந்தால் தண்ணீருடன் சிறிது பால் கூட சேர்க்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE