Home / Recipes / Gobi 65

Photo of Gobi 65 by fathoom hameed at BetterButter
451
3
0.0(0)
0

Gobi 65

Dec-09-2017
fathoom hameed
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Diwali
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. காலிஃப்லவர் 1 (மீடியமான அளவு)
  2. உப்பு (தேவையான அளவு)
  3. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  6. சிவப்பு நிற பொடி (சிறிதளவு)
  7. எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
  8. மைதா 1/4 கப்
  9. முட்டை 1
  10. அரிசி மாவு 1/4 கப்
  11. எண்ணெய் ( பொறிக்க தேவையான அளவு)

Instructions

  1. காலிஃப்லவரை சிறு துண்டுகளாக்கி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். இவ்வாரு செய்வதால் அதில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
  2. பின் தண்ணீரை வடிகட்டி காலிஃப்லவருடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், சிவப்பு நிற பொடி, கரமசாலா, எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. இதை மைதாவில் பிரட்டி, பின் முட்டையில் முக்கி, பின் அரிசி மாவில் பிரட்டி எண்ணெய்யில் பொறித்து எடுத்து பார்ட்டியை கொண்டாடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE