Home / Recipes / Spiral potato

Photo of Spiral potato by Juvaireya R at BetterButter
536
6
0.0(0)
0

Spiral potato

Dec-11-2017
Juvaireya R
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spiral potato RECIPE

பார்ட்டிக்கு உகந்த உணவு. அனைவரையும் ஈர்க்கும் சிற்றுண்டி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Indian
  • Frying
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 5

  1. உருளை கிழக்கு -5
  2. எண்ணெய் பொரிப்பதற்க்கு
  3. உப்பு தேவைக்கேற்ப்ப
  4. மிளகாய் பொடி சிறிதளவு

Instructions

  1. உருளை கிழங்கை கழுவி தோலை நீக்க வேண்டும்.
  2. தண்ணீரில் நன்கு கழுவவும்.
  3. நான் புதிய சிறு கருவி ஒன்றை பயன்படுத்தி இருக்கிறேன்.
  4. அதில் உருளைக் கிழங்கை வைத்து திருக வேண்டும்.
  5. அதனை எண்ணெய் காய்ந்ததும் போடவும்.
  6. திருப்பி விட்டு இருபுறமும் பொன்னிறம் வரும்வரை வருக்கவும்.
  7. அதன் மேல் உப்பு,காராம் போட்டு பரிமாறவும்.
  8. சுவையான உருளை ஸ்பைரல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE