Home / Recipes / Bread Sweet

Photo of Bread Sweet by fathoom hameed at BetterButter
402
3
0.0(0)
0

Bread Sweet

Dec-13-2017
fathoom hameed
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 8

  1. பிரட் 15 துண்டுகள்
  2. பால் 1 லிடர்
  3. சீனி 1/2 கிலோ
  4. நெய் 1/2 கிலோ
  5. எலுமிச்சை 1
  6. பாதம் 50 கிராம்
  7. பிஸ்தா 50 கிராம்
  8. முந்திரி பருப்பு 50 கிராம்
  9. சாரப்பருப்பு 50 கிராம்
  10. ரோஸ் எஸன்ஸ் (சிறிதளவு)
  11. குங்குமப்பூ (சிறிதளவு)

Instructions

  1. பாலை காய்ச்சி கொதி வந்ததும் எலுமிச்சை ஊற்றி திரைய வைக்கவும்.
  2. திரைந்த பாலில் இருந்து தண்ணீர் கொஞ்சம் வற்றியதும் சீனி சேர்க்கவும்.
  3. ஒரு பிரட் துண்டை 4 ஆக வெட்டி நெய்யில் எல்லா பிரட்டையும் பொண்ணிரமாக பொறித்து எடுக்கவும்.
  4. பொறித்த பிரட்டில் இருந்து நெய்யை நன்றாக வடிகட்டி திரைந்த பாலில் போடவும்.
  5. அத்துடன் பருப்பு வகைகள், குங்குமப்பூ, எஸன்ஸ் போட்டு பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE