Home / Recipes / Bajji mirchi peanut masala

Photo of Bajji mirchi peanut masala by Krishnasamy Vidya Valli at BetterButter
756
2
0.0(0)
0

Bajji mirchi peanut masala

Dec-13-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பஜ்ஜி / ஊட்டி மிளகாய் - 6
  2. வறுத்த வேர்கடலை - 1/4கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. பாதி குடைமிளகாய் ( விருப்பப்பட்டால்சேர்க்கலாம்)
  6. பட்டாணி - 2 தேக்கரண்டி
  7. நெய் / எண்ணெய்- 2 தேக்கரண்டி
  8. சீரகம் - 1 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  10. பட்டை - 1 சிறிய துண்டு
  11. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  12. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  13. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  14. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  15. ஆம்சூர் பவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  16. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  17. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  18. சீனி - 2 சிட்டிகை
  19. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  20. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1தேக்கரண்டி

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் நெய் / எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. மிளகாய் பட்டாணி சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மஞ்சள்பொடி கரம்மசாலா ஆம்சூர்பவுடர் காஷ்மீர் சில்லிபவுடர் தனியாபொடி கான்பிளவர் சேர்த்து நன்றாக கிளறவும்
  6. மிக்ஸியில் வறுத்த வேர்கடலையை கரகரப்பாக திரிக்கவும்
  7. திரித்ததை சேர்த்து நன்றாக கிளறவும்
  8. கிரேவி கெட்டியாகி வரும் நிலையில் சீனி சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பஜ்ஜி மிளகாய் வேர்கடலை மசாலா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE