Home / Recipes / Lychee mint lemonade

Photo of Lychee mint lemonade by Adaikkammai Annamalai at BetterButter
461
7
0.0(0)
0

Lychee mint lemonade

Dec-14-2017
Adaikkammai Annamalai
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Lychee mint lemonade RECIPE

இது மிக சுவையான பானம்... இதை அனைத்து வயதினரும் அருந்தலாம். இது சளி மற்றும் இருமலுக்கு நல்லது.... இந்த லிச்சி பழம்..

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. புதினா - சிறிது
  2. எலுமிச்சை - 2 இதழ்
  3. இஞ்சி - சிறுதுண்டு
  4. ஐஸ் கட்டி - தேவையான அளவு
  5. சர்க்கரை - 4 ஸ்பூன்
  6. லைச்சி சிரப் (அ) லைச்சி பழச்சாறு -1/4 கப்
  7. ஸ்ப்ரிட் - தேவையான அளவு ( கட்டாயம் இல்லை) சேர்த்தால் சுவையாக இருக்கும்

Instructions

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்...
  2. அதகின் பின் புதினா.. எலுமிச்சை .., இஞ்சி... மூன்றையும் தட்டவேண்டும்..
  3. அதன் பின் தட்டியதை எடுத்து கிளாசில் போடவும்.
  4. அதகனுடன் ஐஸ் கட்டிகள் தேவையான அளவு சேர்க்கவும்
  5. பின் அதில் சர்க்கரையை சேர்க்கவும்
  6. நன்றாக கலக்கிய பின் லைச்சி சிரப். (அ) லைச்சி பழச்சாறு ஊற்றி கலக்கவும்.
  7. அதன் பின் அணைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  8. பின் தேவையான அளவு ஸ்ப்ரிட் சேர்த்து அருந்தலாம்
  9. சுவையான லைச்சி மின்ட் லெமெனேடு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE