Home / Recipes / Colourfull jikarthanda

Photo of Colourfull jikarthanda by fathima razeeth at BetterButter
602
2
0.0(0)
0

Colourfull jikarthanda

Dec-15-2017
fathima razeeth
75 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. சுண்ட காய்ச்சிய பால் 1லிட்டர்
  2. நன்னாரி எசென்ஸ் 2ஸ்பூன்
  3. மேலோன் விதைகள் 2 ஸ்பூன்
  4. கலர் பியூல் ஜெல்லி பீசஸ் 1பௌல்
  5. வெண்ணிலா ஐஸ் கிரீம் 1 கப்
  6. ஐஸ் சுப்ஸ் 4 துண்டு
  7. ரோஸ் எசென்ஸ் 2 ஸ்பூன்

Instructions

  1. பாதாம் பீஸ் நன்கு 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. பால் லில் நன்னாரி எசென்ஸ்,ரோஸ் எசென்ஸ் ,ஐஸ் கிரீம் சேர்த்து அரைக்க வேண்டும்
  3. இதனுடன் ஊற வாய்த்த பாதாம் பீஸ் சேர்க்க வேண்டும்
  4. சர்க்கரை விருப்ப பட்டாள் சேர்க்கலாம்
  5. இதனுடன் கலர் பியூல் ஜெல்லி துண்டுகள் சேர்க்க வேண்டும்
  6. இந்த கலவை யை ஒரு கிளாஸ் சில் ஊற்றி வைக்க வேண்டும்
  7. இதற்கு மேலே மேலோன் விதைகளை சேர்க்க வேண்டும்
  8. சில் ஆனதும் பருகலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE