Home / Recipes / Fruit Custard

Photo of Fruit Custard by neela karthik at BetterButter
476
2
0.0(0)
0

Fruit Custard

Dec-16-2017
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. கஸ்ட்டர்ட் பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
  2. சர்க்கரை 1/4 கப்
  3. பால் 1 கப் +3 டேபிள் ஸ்பூன்
  4. விருப்பப்பட்ட பழங்களில் சிறிது

Instructions

  1. முதலில் பாலை குறைவான தணலில் கொதிக்க விடவும்.
  2. கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் பாலில் கட்டியில்லாமல் கஸ்ட்டர் பவுடரை கரைத்து வைக்கவும்.
  3. பாலுடன் கரைத்த கஸ்ட்டரை சேர்த்து கிளறவும். பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
  4. நான் வெண்ணிலா பிளேவர் கஸ்ட்டரை பயன்படுத்தினேன்.
  5. குளிர்ந்த பாலில் கட்டி விழாது கட்டி இருந்தால் நன்கு மசித்து பிறகு அடுப்பில் வைக்கவும்.
  6. அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.
  7. சர்க்கரை கரைந்து ஓரளவு கெட்டி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.
  8. பிடித்த பழங்களை நறுக்கி கொள்ளவும்.
  9. பால் நன்றாக ஆறியதும் அதனுடன் பழங்களை சேர்க்கவும்.
  10. ஒருமுறை நன்கு கலந்து விடவும்.
  11. பிரிட்ஜில் வைத்து சில்லென பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE