Home / Recipes / Barnyard miller flour cake

Photo of Barnyard miller flour cake by saranya sathish at BetterButter
572
6
0.0(0)
0

Barnyard miller flour cake

Dec-16-2017
saranya sathish
15 minutes
Prep Time
35 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Dinner Party
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. வறுத்த குதிரை வாலி மாவு - 3/4 கப்
  2. கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
  3. லிக்குவிட் வெல்லம் - 3/4 கப்
  4. பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி
  5. பனானா பவுடர் - 3/4 கப்
  6. உப்பு- சிறிது
  7. தயிர் - 3/4 கப்
  8. பால் -3/4 கப்
  9. உருக்கிய வெண்ணெய் -1/4 கப்
  10. வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி
  11. முந்திரி பாதாம் திராட்சை டீட்டி ப்ருட்டி - சிறிது

Instructions

  1. குதிரை வாலி மாவு, கோதுமை மாவு, பனானா பவுடர், உப்பு+ பேக்கிங் சோடாவை 6 முறை நன்கு சலிக்கவும்.
  2. வெல்லத்தை பாலில் நன்கு கலக்கவும். பின் தயிர் வெண்ணெய் எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. பின் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். சிறிது ப்ருட் நட் சேர்த்து கலக்கவும்.
  4. பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி சோள மாவை பயன்படுத்தி டச்ட் செய்யவும்.
  5. பின் கேக் மாவை இந்த பாத்திரத்தில் ஊற்றி இரண்டு முறை தட்டவும். மேலே சிறிது ப்ருட் நட்டை தூவி விடவும்.
  6. ஓவனை 180°ல் 10 நிமிடம் சூடு செய்யவும். பின் பேக்கிங் பாத்திரத்தை உள்ளே வைத்து 30-35 நிமிடம் பேக் செய்யவும். நன்கு ஆறியவுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE