Home / Recipes / Custard halwa

Photo of Custard halwa by neela karthik at BetterButter
343
2
0.0(0)
0

Custard halwa

Dec-18-2017
neela karthik
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Fusion
  • Simmering
  • Dessert
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. கஸ்ட்டர் பவுடர் 1/4 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. முந்திரி 7
  4. தண்ணீர் 1 கப்
  5. நெய் 4 முதல் 6 டேபிள் ஸ்பூன்
  6. குங்கும பூ 2 அல்லது 3

Instructions

  1. முதலில் பவுலில் கஸ்ட்டர் பவுடர் சர்க்கரை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
  2. சர்க்கரை முற்றிலும் கரைந்ததும் வாணலிய்ல் நெய் ஊற்றி முந்திரியை உடைத்து வறுக்கவும்.
  3. கீங்கும பூ கரைத்து வைக்கவும்.
  4. அதனுடன் கரைத்த கரைசலை ஊற்றி கிளறவும்.
  5. கிளறிகொண்டே இருக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து குங்கும பூ கரைசலை ஊற்றவும்.
  6. பிறகு அதனை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  7. நன்றாக கிளறி ஓரளவு கெட்டி பதம் வந்ததும் இறக்கவும்.
  8. சிறிது நெய் ஊற்றி கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE