Home / Recipes / Methi chappathi

Photo of Methi chappathi by Krishnasamy Vidya Valli at BetterButter
411
2
0.0(0)
0

Methi chappathi

Dec-18-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 7

  1. கோதுமை மாவு / மல்டி கிரன் மாவு - 2 கப்
  2. வெந்தயகீரை/மேத்தி - 1 கப்
  3. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  5. தனியா பொடி - 1 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 4 சிட்டிகை
  7. எண்ணெய்/நெய் - 2 தேக்கரண்டி மற்றும் சப்பாத்தி வாட்டி எடுப்பதற்கு தேவையான அளவு நெய் / எண்ணெய்

Instructions

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு / மல்டி கிரன் மாவு உப்பு காஷ்மீர் சில்லிபவுடர் தனியாபொடி பெருங்காயம் இரண்டு தேக்கரண்டி எண்ணெய்/நெய் வெந்தயகீரை (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் ) சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  2. தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவு பிசைந்து வைக்கவும்
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. சப்பாத்திகளாக இட்டு தோசை கல்லில் போட்டு எண்ணெய் /நெய் விட்டு வாட்டி எடுக்கவும் . ஏதாவது ஒரு தயிர் சாலட் அல்லது தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE