Home / Recipes / Spaghetti

Photo of Spaghetti by fathoom hameed at BetterButter
516
5
0.0(0)
0

Spaghetti

Dec-19-2017
fathoom hameed
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Italian
  • Main Dish

Ingredients Serving: 5

  1. ஸ்பெகட்டீ 1 பாக்கட்
  2. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  3. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி + 2 மேஜைக்கரண்டி
  4. தக்காளி 5
  5. பூண்டு 1
  6. ஓரிகேனோ 1 மேஜைக்கரண்டி
  7. சீனி 1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  9. குடைமிளகாய் 1/4

Instructions

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
  2. அதனுடன் தோல் உரித்து அரைத்த தக்காளி, நறுக்கிய குடைமிளகாய், உப்பு, சீனி, மிளகாய் தூள், ஓரிகேனோ சேர்த்து கெட்டியானதும் அடுப்பை அனைக்க வேண்டும்.
  3. ஸ்பெகட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
  4. ஸ்பெகட்டி வெந்ததும் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தாயார் செய்த சாஸுடன் சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE