Home / Recipes / Schezwan fried rice

Photo of Schezwan fried rice by neela karthik at BetterButter
524
2
0.0(0)
0

Schezwan fried rice

Dec-19-2017
neela karthik
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Mexican
  • Sauteeing
  • Basic recipe
  • Low Calorie

Ingredients Serving: 2

  1. வேக வைத்த பாஸ்மதி ரைஸ் 1 கப்
  2. இஞ்சி சிறிது
  3. பூண்டு 3 பல்
  4. சோயா சாஸ் 1/2 ஸ்பூன்
  5. சில்லி சாஸ் 1/4 ஸ்பூன்
  6. ரைஸ் சாஸ் 1 ஸ்பூன்
  7. கேரட் பீன்ஸ் குடைமிளகாய் 1 கப்
  8. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. முதலில் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து வடித்து சிறிது எண்ணெய் சேர்த்து ஆற வைக்கவும்.
  2. இந்த சாதத்திற்கான சாஸ் தயாரிக்க வர மிளகாய் 10 சுடு தண்ணீரில் 15 நிமிடம் போட்டு அரைக்கவும்.
  3. அதனை வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி சிறிது சோயா சாஸ் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
  4. இந்த சாஸ் சாதத்திற்கு மேலும் ருசி தரும்.
  5. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு வதக்கவும்.
  6. பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  7. 5 முதல் 7 நிமிடம் வதக்கி பின் அதில் சோயா சாஸ் சில்லி சாஸ் தயாரித்த ரெட் சில்லி சாஸ் கலந்து வதக்கவும்.
  8. 2 நிமிடம் கழித்து சாதம் சேர்க்கவும்.
  9. கரண்டியில் கிளறாமல் கடாயை பிரட்டவும் சாதம் உடையாமல் இருக்கும்.
  10. 5 நிமிடம் கழித்து இறக்கி ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE