Home / Recipes / Rice flour Kozhukkattai

Photo of Rice flour Kozhukkattai by fathoom hameed at BetterButter
368
4
0.0(0)
0

Rice flour Kozhukkattai

Dec-19-2017
fathoom hameed
60 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 5

  1. அரிசிமாவு பருமாவு (கொரகொரப்பாக திரித்தது) 200 கிராம்
  2. இரால் 1/4 கிலோ
  3. கோஸ் 75 கிராம்
  4. பச்சைமிளகாய் 2
  5. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  6. கருவேப்பிலை 2 கொத்து
  7. எண்ணெய் (தேவைக்கரே்ப்ப)
  8. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  9. மஞ்சள் தூள் (சிறிதளவு)
  10. கீரைப்பொடி 2 மேஜைக்கரண்டி (காயந்த மிளகாய், மல்லி, சீரகம், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக திரித்தது)
  11. மசாலா தூள் 1 மேஜைக்கரண்டி (வத்தள் 300 கிராம், மல்லி 75 கிராம், மஞ்சள் 25 கிராம், சீரகம், சோம்பு, மிளகு தலா 20 கிராம்)
  12. தேங்காய் 1 துருவியது

Instructions

  1. இராலை சுத்தம் செய்து உப்பு, மசாலா தூள் சேர்த்து வரட்டிக்கொள்ளவும்.
  2. அரிசிமாவுடன் உப்பு, கொலுகட்டை பிடிக்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊரவைக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிதளவு வெங்காயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  4. அதில் மீதம் உள்ள வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
  5. இறுதியாக கோஸ், இரால், தேங்காய்பூ, கீரைபொடி சேர்த்து வதக்கி வைக்க வேண்டும்.
  6. ஊறவைத்த அரிசி மாவுடன் இந்த கலவையை சேர்த்து கொலுகட்டைகள் பிடித்து ஆவியில் அவிக்க வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE