Home / Recipes / Mee Goreng

Photo of Mee Goreng by fathoom hameed at BetterButter
700
4
0.0(0)
0

Mee Goreng

Dec-19-2017
fathoom hameed
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Main Dish

Ingredients Serving: 3

  1. எண்ணெய் 1/4 கப்
  2. சோயா பால் ஆடைகட்டி(டோஃபு) 50 கிராம்
  3. முட்டை 3
  4. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. பூண்டு 2 பல்
  7. காய்ந்த கூனி இரால் 2
  8. வெங்காயம் 1
  9. கோஸ் 50 கிராம்
  10. தக்காளி 1
  11. தக்காளி விழுது (ரெடிமேட்) சிறிதளவு
  12. காய்ந்த மிளகாய் விழுது (ரெடிமேட்) 2 மேஜைக்கரண்டி
  13. இரால் 100 கிராம்
  14. மீ (நூடில்ஸ்) 300 கிராம்
  15. மீ கீரை 50 கிராம்
  16. வெங்காய தாள் (சிறிதளவு)
  17. நன்றாக முலைக்கட்டிய பயிர் 50 கிராம்
  18. மல்லி இலை (சிறிதளவு)

Instructions

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் தோஃபுவை பொறித்து எடுத்து தனியாக வைக்கவும்.
  2. முட்டையில் மிளகு தூள், உப்பு போட்டு அடித்து கிண்டிக்கொள்ளவும்.
  3. இன்னொரு வாணலியில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு அதில் தட்டிய பூண்டு மற்றும் தட்டிய காய்ந்த கூனி இரால் சேர்த்து வதக்கவும்.
  4. பின் இதனுடன் நறுக்கிய கோஸ், தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. மேலே குறிப்பிடதுடன் தக்காளி விழுது, காய்ந்த மிளகாய் விழுது அதனுடன் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  6. எண்ணெய் பிரிந்தவுடன் பொறித்த தோஃபு, கின்டிய முட்டை, இரால், மீ (நூடில்ஸ்), மீ கீரை, வெங்காய தாள், முளைக்கட்டிய பயிரு, மல்லி இலை தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE