Home / Recipes / Strawberry shots

Photo of Strawberry shots by Margaret Charles at BetterButter
254
2
0.0(0)
0

Strawberry shots

Dec-19-2017
Margaret Charles
10 minutes
Prep Time
320 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • European
  • Blending
  • Dessert
  • Gluten Free

Ingredients Serving: 4

  1. ஸ்ட்ராபெர்ரி 200கி
  2. சர்க்கரை 200 கி
  3. தண்ணீர் 100 மில்லி
  4. பிரேஷ் கிரீம் 200 கி

Instructions

  1. 5 ஸ்ட்ராபெர்ரியை கால் பங்காக வெட்டி வைக்கவும்
  2. மீதம் உள்ள பழங்களை சிறிதாக வெட்டி கொள்ளவும்
  3. ஒரு பேனில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்
  4. பின்னர் அதில் கால் பங்காக வெட்டிய பழத்துண்டுகளை போட்டு அதில் சர்க்கரை பிடித்த உடன் எடுத்து பட்டர் பேப்பர் மேல் வைக்கவும்.
  5. இதை உடனே பிரீஸிரில் வைத்து விட வேண்டும்
  6. அதே சர்க்கரை பாகில் சிறிதாக நறுக்கிய பழங்களை போட்டு நன்கு வேக வைக்கவும்
  7. பின்னர் சிறு ஷாட் க்ளாஸ் எடுத்து அதில் இந்த பழ பாகை ஊற்றவும்.
  8. பிரீஸிரில் 2 மணி நேரம் வைக்கவும்
  9. பின்னர் எடுத்து அதின் மேல் பிரேஷ் கிரீம் ஊற்றவும். மறுபடியும் 2 மணி நேரம் பிரீஸிரில் வைக்கவும்.
  10. பின்னர் முதலில் வைத்த பழங்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE