Home / Recipes / 2mins Salad

Photo of 2mins Salad by fathoom hameed at BetterButter
325
4
0.0(0)
0

2mins Salad

Dec-19-2017
fathoom hameed
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT 2mins Salad RECIPE

சாலட்

Recipe Tags

  • Veg
  • Salad
  • Healthy

Ingredients Serving: 2

  1. லெட்டியூஸ் இலை 1/2 கப்
  2. கேரட் 1/2 கப்
  3. ஆப்பிள் 1/4 கப்
  4. ப்ரகோலி 1/4 கப் (ஆவியில் அவித்தது)
  5. வெள்ளரிக்காய் 1/4 கப்
  6. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  8. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  9. துருவிய சீஸ் (சிறிதளவு)
  10. சாட்மசாலா (சிறிதளவு)
  11. சீனி (சிறிதளவு)

Instructions

  1. காய்கரிகளை தோல் நீக்கி நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
  2. ப்ரகோலியை ஆவியில் அவித்துக்கொள்ளவும்.
  3. அனைத்து காய்கறிகளையும், ஆப்பிளையும் ஒன்றாக கலந்து மிளகு தூள், உப்பு, சீனி,சாட் மசாலா, எலுமிச்சை சாறு, சீஸ் சேர்த்து குளிரூட்டி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE