Home / Recipes / Curd aviyal kuzhambu

Photo of Curd aviyal kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
815
3
0.0(0)
0

Curd aviyal kuzhambu

Dec-20-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 6

  1. பொடியாக நறுக்கிய காய்கள் - 2 கப்
  2. தயிர் - 2 கப் ( சிலும்பல் இல்லாதவாறு கடைந்து கொள்ளவும் )
  3. தேங்காய் துருவல் - 1 கப்
  4. பச்ச மிளகாய் - 3
  5. மிளகாய் வத்தல் - 3
  6. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  7. சீரகம் - 2 தேக்கரண்டி
  8. மஞ்சள்பொடி-1தேக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 3 ஆர்க்கு

Instructions

  1. காய்களை தேவையான அளவு தண்ணீர் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்
  2. மிக்ஸியில் தேங்காய் துருவல் மிளகாய் வத்தல் சீரகம் பச்ச மிளகாய் அரை கப் தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. வேகவைத்த காய்களுடன் அரைத்த விழுதை சேர்த்து மீதமுள்ள தயிர் கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலை கிள்ளி போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE