Home / Recipes / Plain Dhal

Photo of Plain Dhal by saranya sathish at BetterButter
419
3
0.0(0)
0

Plain Dhal

Dec-21-2017
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு - 1 கப்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. பெருங்காயம் தூள் - சிறிது
  4. கடுகு
  5. சிவப்பு மிளகாய் - 2
  6. பச்சை மிளகாய் - 1
  7. கருவேப்பிலை
  8. சீரகம் தூள் - 1 டீஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை - 1/2 கப்
  10. உப்பு - தேவைக்கேற்ப
  11. இஞ்சி பூண்டு - சிறிது தட்டி வைக்கவும்
  12. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

Instructions

  1. துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் வேக வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  3. அத்துடன் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. பின் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், உப்பு, பருப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE