Home / Recipes / Naarthangai Sweet Pachadi

Photo of Naarthangai Sweet Pachadi by கமலாஸ் tech at BetterButter
712
3
0.0(0)
0

Naarthangai Sweet Pachadi

Dec-23-2017
கமலாஸ் tech
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. நார்த்தங்காய் பெரிசு2
  2. ப.மிளகாய்2
  3. மஞ்சப்பொடி சிறிது
  4. கடுகு 1/2 டீ ஸ்பூன்
  5. எண்ணை சிறிது
  6. புளி சிறிய உருண்டை
  7. உப்பு தேவைக்கு
  8. வெல்லம் தேவைக்கு
  9. அரிசி மாவு 1 டீ ஸ்பூன்

Instructions

  1. நார்த்தங்காய் பொடியாக நறுக்கவும்
  2. மிளகாய் நறுக்கவும்
  3. அடுப்பில் எண்ணை வைத்து கடுகு தாளிக்கவும்
  4. நார்த்தங்காய்,ப.மிளகாய், மஞ்சப்பொடி வதக்கி புளி கரைத்து ஊற்றவும்
  5. உப்பு ,வெல்லம் போட்டு கொதிக்க விடவும்
  6. நன்பு கொதித்ததும் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE