Home / Recipes / Mushroom Dopiaza

Photo of Mushroom Dopiaza by Asiya Omar at BetterButter
612
4
0.0(0)
0

Mushroom Dopiaza

Dec-25-2017
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. பட்டன் காளான் -200 கிராம்
  2. வெங்காயம் -100 +100 கிராம்
  3. முந்திரி பருப்பு -8
  4. தக்காளி -1
  5. நறுக்கிய பச்சைமிளகாய் -1
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  8. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  10. சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  12. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  13. எண்ணெய் -2- 3 மேஜைக்கரண்டி
  14. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. வெங்காயத்தில் பாதியை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயத்தை ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டஇளஞ்சிவப்பாக வதக்கி எடுத்து வைக்கவும்.
  3. பாதியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.
  4. எடுத்து ஆற விட்ட முந்திரி பருப்புடன் அரைத்து எடுக்கவும்.
  5. கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
  6. அதனோடு அரைத்த விழுது சேர்க்கவும்.
  7. நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அனைத்து மசாலாவும் சேர்க்கவும்.
  8. சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
  9. காளானை அலசி ,பேப்பர டவலால் துடைத்து நறுக்கி வைக்கவும். அந்த காளானை கிரேவியில் சேர்க்கவும்.
  10. நன்கு பிரட்டி விடவும்.
  11. அத்துடன் நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
  12. தண்ணீர் வெளியே வரும்.வற்றி காளான் சுருண்டு கிரேவி கெட்டியாக வரும்.வதக்கி எடுத்த வெங்காயம் சேர்த்து பிரட்டவும்.
  13. அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
  14. சுவையான காளான் தோபியாசா தயார்.
  15. சப்பாத்தி அல்லது பரோட்டா ,ப்ரைட் ரைஸ் உடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE