Home / Recipes / Idly sambar

Photo of Idly sambar by Krishnasamy Vidya Valli at BetterButter
564
6
0.0(0)
0

Idly sambar

Dec-26-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Idly sambar RECIPE

இது இட்லிக்கு/தோசைக்கு என்றே செய்யப்படும் ஸ்பெஷல் சாம்பார். சில ஹோட்டல்களில் காலை வேளைகளில் செய்வார்கள் .புளி இல்லாமல் செய்வார்கள். விருப்பப்பட்டால் புளி கரைசல் சேர்க்கவும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசிப்பருப்பு - 1 / 4 கப்
  2. உருளைக்கிழங்கு - 1
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. பூசணிக்காய்துண்டுகள்-10
  6. பச்ச மிளகாய் - 1
  7. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  8. உப்பு - 1 தேக்கரண்டி
  9. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  10. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-2தேக்கரண்டி
  11. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  12. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  13. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  14. மிளகாய் வத்தல் - 2
  15. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  16. பெருங்காயம் - 2 சிட்டிகை
  17. எண்ணெய்-2தேக்கரண்டி

Instructions

  1. பாசிப்பருப்பு உருளைகிழங்கு பூசணிக்காயை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. குக்கரில் வேக வைத்ததை சேர்க்கவும்
  4. சாம்பார் பொடி சேர்க்கவும்
  5. ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவினால் சுவையான இட்லி சாம்பார் தயார் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE