Home / Recipes / Paneer Butter Masala

Photo of Paneer Butter Masala  by Surya Rajan at BetterButter
623
5
0.0(0)
0

Paneer Butter Masala

Dec-28-2017
Surya Rajan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பனீர் : தேவையான அளவு
  2. வெண்ணெய் : 3 - 4  மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் : 1
  4. தக்காளி : 1
  5. பட்டை : சிறிதளவு
  6. கிராம்பு : 2
  7. கல்பாசி : சிறிதளவு
  8. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  9. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  10. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  11. முந்திரி  : 6 - 8
  12. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  13. உப்பு : தேவையான அளவு
  14. கசூரி மேத்தி : சிறிதளவு

Instructions

  1. பனீர் யை சதுரமாக வெட்டி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பனீர் துண்டுகளை 1 நிமிடம் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்
  3. அதே  கடாயில் வெண்ணெய் சேர்த்து  பட்டை , கிராம்பு , கல்பாசி, வெங்காயம்  சேர்த்து வதக்கவும் .
  4. பின் பொடியாக நறுக்கிய தாக்களி  சேர்த்து வதக்கவும்
  5. பின் தேவையான உப்பு , கரம் மசாலா , மிளகாய் தூள் , இஞ்சி  பூண்டு விழுது , முந்திரி  சேர்த்து வதக்கவும்
  6. பின் அவற்றை ஆற விட்டு மையாக அரைத்து கொள்ளவும்
  7. பின் அதே கடாயில் மேற்கூறிய கலவை , தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  8. பின் பனீர் துண்டுகளை போட்டு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை, கசூரி மேத்தி  சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE