Home / Recipes / Chicken Salna

Photo of Chicken Salna by Surya Rajan at BetterButter
282
5
0.0(0)
0

Chicken Salna

Dec-29-2017
Surya Rajan
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. சிக்கன் எலும்பு கறி : ½ கிலோ
  2. நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. வெங்காயம் : 2
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா : 1 மேஜைக்கரண்டி
  9. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  10. பிரியாணி இலை : 1
  11. கல்பாசி : சிறிதளவு
  12. பட்டை : சிறிதளவு
  13. கிராம்பு : 2
  14. ஏலக்காய் : 2
  15. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  16. சீரக தூள் : 1 மேஜைக்கரண்டி
  17. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  18. மல்லி தூள் :1/2 மேஜைக்கரண்டி
  19. கருவேப்பிலை : சிறிதளவு
  20. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  21. வறுத்து அரைக்க : (தேங்காய் விழுது )
  22. தேங்காய் துருவியது : 4 மேஜைக்கரண்டி
  23. கசகசா : ½ மேஜைக்கரண்டி
  24. முந்திரி : 5

Instructions

  1. சிக்கன் ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், தயிர் சேர்த்து தனியே  வைக்கவும்
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய் , கசகசா , முந்திரி யை 1 நிமிடம் வறுத்து மையாக சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைத்து கொள்ளவும்
  3. ஒரு குக்கரில்  நல்லெண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , பிரியாணி இலை , சோம்பு சேர்த்து 30 செண்ட் வதக்கவும்
  4. பின் வெங்காயம் , மிளகாய், கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  6. கரம் மசாலா , மிளகாய் தூள், மல்லி தூள் , மஞ்சள் தூள் , சீரக தூள் , இஞ்சி பூண்டு விழுது, உப்பு  சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  7. பின் சிக்கன் எலும்பு கறி யை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  8. பின் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 10 - 15 நிமிடம் மிதமான வேக வைக்க வேண்டும்
  9. பின் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE