Home / Recipes / Broadbeans curry

Photo of Broadbeans curry by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
166
4
0.0(0)
0

Broadbeans curry

Dec-31-2017
பிரசன்னா பிரசன்னா NT
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Festive

Ingredients Serving: 4

  1. பிது பருப்பு கால் கிலோ
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 5
  4. பச்சைமிளகாய் 3
  5. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் ஒரு கப்
  7. பட்டை, லவங்கம் தலா 2
  8. எண்ணெய் ஒரு குழி கரண்டி
  9. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  10. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பிது பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும்.
  2. வதக்க,தாளிக்க தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.
  3. தேங்காய் துருவல், கொத்தமல்லி, கருவேப்பிலை எடுத்து கொள்ளவும்.
  4. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
  5. வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  8. எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  9. வேகவைத்த பிது பருப்பை சேர்த்து சிறிது தண்ணீருடன் கொதிக்க விடவும்.
  10. தண்ணீர் வற்றி எண்ணெய் பிரியும் போது ருசிப்பார்த்து,துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் கொதி விடவும்.பின்பு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE