Home / Recipes / Kacha kele salan

Photo of Kacha kele salan by neela karthik at BetterButter
331
3
0.0(0)
0

Kacha kele salan

Jan-02-2018
neela karthik
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Simmering
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. வாழைக்காய் 1
  2. எள் 1 டேபிள் ஸ்பூன்
  3. வேர்க்கடலை 1 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்
  5. எண்ணெய் தாளிக்க
  6. சீரகம் 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. புளி கரைசல் 3 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  13. கரம் மசால் தூள்1/4 ஸ்பூன்

Instructions

  1. வாழைக்காயை லேசாக மேல் தோல் சீவி வட்ட வடிவில் துண்டாக நறுக்கி வைக்கவும்
  2. தண்ணீரை சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாழைக்காயை சேர்த்து வேக வைக்கவும்
  3. பின் அதை உள்ளங்கையில் அழுத்தி எண்ணெயில் பொரித்து வைக்கவும்
  4. எள் வேர்கடலை தேங்காய் வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  6. அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  7. அதனுடன் மஞ்சள் மிளகாய் கொத்தமல்லி தூள் சேர்த்து அரைத்த விழுது தண்ணீர் சேர்த்து தீயை குறைக்கவும்
  8. மிதமான தீயில் வைத்து குறைந்தது 20 நிமிடம் கொதிக்க விடவும்
  9. அவ்வபொழுது அடி பிடிக்காமல் கிளறி விடவும்
  10. எண்ணெய் மேலே படியும் அதில் புளி கரைசல் உப்பு சேர்த்து 5 நிமிடம்கொதிக்க வைக்கவும்
  11. கொதித்த பின்னர் அதில் பொரித்து வைத்த வாழைக்காய் கரம் மசால் தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE