Home / Recipes / Athalakkai curry

Photo of Athalakkai curry by Nagarathinam R at BetterButter
1002
5
0.0(0)
0

Athalakkai curry

Jan-02-2018
Nagarathinam R
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Diabetes

Ingredients Serving: 4

  1. அதலக்காய் 1/4kg
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி 5
  4. புளி எலுமிச்சை அளவு
  5. நல்ல எண்ணெய் 50ml
  6. உப்பு
  7. மிளகாய் தூள் 3ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் 5நிமிடம் அதலாக்கை யை வேகவிடவும்
  2. பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. பின் கரைத்த புளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. கடைசியில் வேகவைத்த காய் சேர்த்து கொதிக்க விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE