Home / Recipes / Varagu rice coconut milk vegitable pongal

Photo of Varagu rice coconut milk vegitable pongal by Krishnasamy Vidya Valli at BetterButter
545
7
0.0(0)
0

Varagu rice coconut milk vegitable pongal

Jan-06-2018
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Varagu rice coconut milk vegitable pongal RECIPE

வரகு அரிசி சிறு தானியங்களில் ஒன்று. மிகவும் ஆரேக்கியமானது. அதோடு காய்கள் மற்றும் தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் பொங்கல் இது. இந்த பொங்கலுக்கு டிரை செய்து பாருங்கள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. வரகு அரிசி - 1 கப்
  2. பாசிப்பருப்பு - 1 / 2 கப்
  3. தேங்காய் துருவல் - 1 கப்
  4. காய்கள் பொடியாக நறுக்கியது - 1 கப் ( பட்டாணி உருளைகிழங்கு கேரட் பீன்ஸ் )
  5. பச்சமிளகாய்-2
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  8. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  9. மிளகு சீரக பொடி - 1 தேக்கரண்டி
  10. பெருங்காயம் - 2 சிட்டிகை
  11. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  12. நெய் - 2 தேக்கரண்டி
  13. முந்திரி பருப்பு - 10
  14. மிளகாய் வத்தல் - 1

Instructions

  1. பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்
  2. தண்ணீர் விட்டு ஊறவைக்கவும் வரகு அரிசியை களைந்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்
  3. தேங்காய் துருவலில் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால் மற்றும் மீண்டும் அரை கப் தண்ணீர் விட்டு இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும்
  4. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  5. குக்கரில் ஊறவைத்த வரகு அரிசி மற்றும் பாசிப்பருப்பு மஞ்சள்பொடி சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மூடியை திருப்பி வைத்து வேகவிடவும்
  6. பாதி வெந்தவுடன் காய்கள் பச்ச மிளகாய் சேர்த்து இரண்டாவது பால் விட்டு குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்
  7. குக்கர் திறந்து உப்பு மற்றும் முதல் பால் சேர்த்து மூன்று நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  8. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  9. தாளித்ததை சேர்த்து பறிமாறவும் கொஞ்சம் தளற இருந்தால் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிடவும். ஆறியதும் இறுகி விடும்.அப்போழுது சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE