Home / Recipes / Bread kaja

Photo of Bread kaja by Nagarathinam R at BetterButter
942
7
0.0(0)
0

Bread kaja

Jan-08-2018
Nagarathinam R
5 minutes
Prep Time
2 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Festive

Ingredients Serving: 4

  1. பிரட் 10
  2. சர்க்கரை 1 கப்
  3. ஏலக்காய் தூள் சிறிது
  4. முந்திரி
  5. எண்ணெய் 100 ml

Instructions

  1. பிரட் ஐ இரண்டு பகுதிகளாக வெட்டி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை ஏலக்காய் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி பிரட் ஐ பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. பொறித்த பிரட் ஐ சர்க்கரை பாகில் முக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE