Home / Recipes / Sambar podi

Photo of Sambar podi by neela karthik at BetterButter
467
6
0.0(0)
0

Sambar podi

Feb-06-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 10

  1. கொத்தமல்லி 100 கிராம்
  2. வரமிளகாய் 100 கிராம்
  3. கடலை பருப்பு 10 கிராம்
  4. உளுத்தம் பருப்பு 10 கிராம்
  5. சீரகம் 10 கிராம்
  6. வெந்தயம் 5 கிராம்
  7. கடுகு 10 கிராம்
  8. மிளகு 5 கிராம்
  9. அரிசி 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் சேர்த்து வறுக்கவும்
  2. பிறகு 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொத்தமல்லியை வறுக்கவும்
  3. கடலைபருப்பு உளுந்து மிளகு இவற்றை நன்றாக வறுக்கவும்
  4. சீரகம் கடுகு பெருங்காயதூள் அரிசி அனைத்தையும் சேர்த்து வறுக்கவும்
  5. அதனுடன் மஞ்சள் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  6. அனைத்தையும் நன்றாக ஆற வைக்கவும்
  7. ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  8. சலித்து ஸ்டோர் செய்து கொள்ளவும்
  9. அனைத்து பொருட்களையும் கருக விடாமல் மிதமான தீயில் தனிதனியே வறுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE