Home / Recipes / Onion thokku

Photo of Onion thokku by Nagarathinam R at BetterButter
605
7
0.0(0)
0

Onion thokku

Feb-07-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion thokku RECIPE

வெங்காய தொக்கு

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 6

  1. வெங்காயம் 4
  2. மிளகாய் பொடி 2ஸ்பூன்
  3. எண்ணெய் 50ml
  4. இஞ்சி 1துண்டு
  5. பூண்டு 4பல்
  6. பட்டை 1
  7. கிராம்பு 2
  8. சீனி 1/2ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. இஞ்சி, பூண்டு பட்டை, கிராம்பு அரைத்து பின் வதக்கவும்
  3. நன்கு வதக்கிய பின் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்
  4. சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  5. நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  6. வெங்காய தொக்கு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE