Home / Recipes / Mango Chutney

Photo of Mango Chutney by Nisha Ann at BetterButter
213
2
3.0(1)
0

Mango Chutney

Feb-07-2018
Nisha Ann
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango Chutney RECIPE

Very easy & fast chutney fr emergency

Recipe Tags

  • Pickling
  • Veg
  • Easy
  • Indian
  • Appetizers

Ingredients Serving: 3

  1. வெல்லம் 1 tablespoon
  2. கடுகு/உளுத்தம்பருப்பு/கறிவேப்பிலை- தாளிக்க
  3. புளிப்பு மாங்காய் - 3
  4. மிளகாய்தூள் - 1table spoon
  5. அரைத்த மிளகாய் விழுது - 1table spoon
  6. உப்பு - சிறிதளவு
  7. சிறிய வெங்காயம் -2 (optional)
  8. நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 table spoon

Instructions

  1. முதலில் மாங்காயை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி மாங்காய் துண்டுகளை வேகவைத்து எடுக்கவும். (அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம். ஒரு நிமிடம் போதும். இல்லாவிட்டால் குழைந்து விடும்)
  2. சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, க.வேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து கிளறவும். வெங்காயம் வதங்கியதும் மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
  3. அதனுடன் மிளகாய் தூள், அரைத்த மிளகாய் விழுது கலந்து கிளறவும். ஒரு சிட்டிகை உப்பு போதும். புளிப்பு மாங்காய் எனில் அதிக உப்பு தேவையில்லை.
  4. எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு, அவ்வப்போது மாங்காய் கொதிக்க வைத்த நீரை சேர்த்து கிளறவும். இறுதியாக கொஞ்சம் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
BetterButter Editorial
Feb-07-2018
BetterButter Editorial   Feb-07-2018

Hi Nisha, your recipe is currently hidden from public view as it is written in Tamil. Unfortunately, we are not allowing recipes in Tamil for our English Contests and Website. Currently, we have hidden this recipe from public view, please make the change. Please ensure that from now on you kindly submit your recipes in Tamil for Tamil contests. To enter your recipe in our Tamil contests, please switch to Tamil in the app or website and submit your entry in the Tamil script. Thanks!

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE