Home / Recipes / Horsegram - Sweet corn chutney

Photo of Horsegram - Sweet corn chutney by Priya Satheesh at BetterButter
436
4
0.0(0)
0

Horsegram - Sweet corn chutney

Feb-08-2018
Priya Satheesh
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Horsegram - Sweet corn chutney RECIPE

ஆரோக்கியமான மற்றும் சுவையான சட்னி. தோசை, இட்லி போன்ற பண்டங்களோடு பரிமாறவும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Accompaniment
  • Healthy

Ingredients Serving: 2

  1. 2 தேக்கரண்டி எண்ணெய்
  2. 1/4 கப் கொள்ளு
  3. 1/4 கப் மக்காச்சோள பற்கள்
  4. 3 சிவப்பு மிளகாய்
  5. 1 தக்காளி
  6. சிறிய இஞ்சி துண்டு
  7. தேவைக்கு ஏற்ப உப்பு
  8. தாளிக்க தேவையான பொருட்கள்:
  9. 1 தேக்கரண்டி எண்ணெய்
  10. 1/2 தேக்கரண்டி கடுகு
  11. கறிவேப்பிலை
  12. ஒரு சிட்டிகை பெருங்காயத்துள்

Instructions

  1. கொள்ளுவை எண்ணெய் இல்லாமல் வறுத்து தனியாக வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய், தக்காளி, இஞ்சிதுண்டு மற்றும் மக்காச்சோள பற்கள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வதக்கிய பொருட்களை ஆற வைக்கவும்.
  4. முதலில் வறுத்த கொள்ளுவை பொடியாக அரைக்கவும்.
  5. பிறகு அதில் வதக்கிய மற்ற பொருட்களை சேர்க்கவும்.
  6. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  7. அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெறுங்காயத்துள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து சட்னியில் சேர்க்கவும்.
  9. இட்லி மற்றும் தோசையுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE