Home / Recipes / Udupi red chutney

Photo of Udupi red chutney by Asiya Omar at BetterButter
337
2
0.0(0)
0

Udupi red chutney

Feb-11-2018
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Karnataka
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. தேங்காய்த்துருவல் - 4 மேஜைக்கரண்டி
  2. மிளகாய் வற்றல்-2
  3. பூண்டு பற்கள் -2
  4. வேர்க்கடலை -2 மேஜைக்கரண்டி
  5. புளி - சிறிது சுவைக்கு.
  6. உப்பு - தேவைக்கு.
  7. தாளிக்க :-
  8. எண்ணெய் -2 தேக்கரண்டி
  9. கடுகு,உ.பருப்பு -தலா 1 /2தேக்கரண்டி
  10. பெருங்காயம் - பின்ச்
  11. மிளகாய் வற்றல் -1
  12. கருவேப்பிலை -1இணுக்கு

Instructions

  1. ஒரு கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வற்றல்,பூண்டு சிவற வறுக்கவும்.அதை எடுத்து விட்டு தோல் நீக்கிய வேர்க்கடலை போட்டு வறுத்து ஆற விடவும்.
  2. அத்துடன் தேங்காய்,உப்பு,புளி தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.காரம் அவரவர் விருப்பம்.
  3. பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
  4. சுவையான உடுப்பி சிவப்பு சட்னி தயார்.இட்லி,தோசை,ரவா தோசையுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE