Home / Recipes / Milk mayonnaise

Photo of Milk mayonnaise by neela karthik at BetterButter
678
3
0.0(0)
0

Milk mayonnaise

Feb-12-2018
neela karthik
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk mayonnaise RECIPE

முட்டையில்லா மையோனைஸ் ரெசிபி

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Blending
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 5

  1. பால் 1/4 கப்
  2. எண்ணெய் 1/2 கப்
  3. உப்பு 1/2 ஸ்பூன்
  4. சர்க்கரை 1/2 ஸ்பூன்
  5. வினிகர் 1/2 ஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன்
  7. பூண்டு 2 பல் பொடியாக நறுக்கியது

Instructions

  1. முதலில் பால் வினிகர் உப்பு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்
  2. பிறகு எண்ணெய் சேர்த்து அடித்து கொள்ளவும்
  3. பிறகு பூண்டு மல்லி இலை சேர்த்து பரிமாறவும்
  4. கையில் ப்லெண்ட் செய்தால் க்ரீமியாக வரும் வரை ப்லெண்ட் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE