Home / Recipes / Potato fry

Photo of Potato fry by Nagarathinam R at BetterButter
380
10
0.0(0)
0

Potato fry

Feb-14-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 3

  1. உருளை 3
  2. பூண்டு 2
  3. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  4. கடுகு 1ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய் 5ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் இட்டு நசுக்கிய பூண்டு, கடுகு தாளிக்கவும்
  2. நறுக்கிய உருளை கிழங்கை சேர்க்கவும்
  3. 10நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்
  4. மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. உருளை ப்ரை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE