Home / Recipes / Banana flower stir fry

Photo of Banana flower stir fry by khadheeja irfana at BetterButter
731
5
0.0(0)
0

Banana flower stir fry

Feb-14-2018
khadheeja irfana
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana flower stir fry RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 4

  1. வாழைப்பூ - 1
  2. சின்ன வெங்காயம் - 15
  3. பச்சமிளகாய் - 2
  4. கருவேப்பிள்ளை - ஒரு கொத்து
  5. மஞ்சதூள் - 1 தே.க
  6. காயல் மசாலா - 2 தே.க
  7. உப்பு - தேவைக்கு
  8. முருங்கை கீரை - சிறிது
  9. தேங்காய் துருவியது - 1/4 மூடி
  10. எண்ணெய் - 3 மே.க

Instructions

  1. முதலில் வாழைப்பூவை கொத்தி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை,பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  3. பின்பு வாழைப்பூவை போட்டு அதனுடன் மஞ்சதூள்,மசாலா தூள்,உப்பு போட்டு பச்ச  வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  4. அதனுடன் சிறிது கீரை போடவும். எல்லாம் நன்கு வதங்கியவுடன் துருவிய தேங்காய் போட்டு சிறிது வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  5. சுவையான பாரம்பரிய வாழைப்பூ பொரியல் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE