Home / Recipes / Cucumber drumstick leaf adai

Photo of Cucumber drumstick leaf adai by saranya sathish at BetterButter
503
6
0.0(0)
0

Cucumber drumstick leaf adai

Feb-14-2018
saranya sathish
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cucumber drumstick leaf adai RECIPE

வெள்ளரிக்காய் முருங்கை இலை பயன்படுத்தி செய்த அடை

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி - 1 கப்
  2. முளை கட்டிய பாசிப்பயறு - 1/2 கப்
  3. தோல் சீவி துருவிய வெள்ளரிக்காய் - 3/4 கப்
  4. முருங்கை இலை - 1/4 கப்
  5. வரமிளகாய் - 4
  6. இஞ்சி - சிறிது
  7. உப்பு - சிறிது
  8. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின்னர் அரிசி, பாசிப்பயறு, வரமிளகாய், இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
  3. பின் அரைத்த மாவில் துருவிய வெள்ளரிக்காய், முருங்கை இலை, உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  4. தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE