Home / Recipes / Tomato thokku

Photo of Tomato thokku by Paramasivam Sumathi at BetterButter
82
6
0.0(0)
0

Tomato thokku

Feb-14-2018
Paramasivam Sumathi
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato thokku RECIPE

அனைவரும் விரும்பும் உணவு

Recipe Tags

  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. தக்காளி - 6
  2. வெங்காயம் - 2
  3. பூண்டு - 1 கட்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. மஞ்சள்தூள் - 1/2 தே. க
  6. மிளகாய்தூள் - தேவையான அளவு
  7. எண்ணெய் - 2 தே. க
  8. பெருங்காயம் - கொஞ்சம்
  9. கடுகு - தாளிப்பதற்கு
  10. சீரகம் - 1/2 தே. க
  11. கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
  2. பூண்டு தோலுரித்து நறுக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. இதனுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி சேர்த்து கிளறி, அடுப்பை குறைத்து வைத்து நன்கு வதக்கவும்
  6. உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து கிளறி மூடிவைக்கவும்
  7. தக்காளி சுருள வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  8. கொதித்து சுருள வெந்ததும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE