Home / Recipes / Sweet corn salad

Photo of Sweet corn salad by Surya Rajan at BetterButter
477
4
0.0(0)
0

Sweet corn salad

Feb-16-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet corn salad RECIPE

ஸ்வீட் கார்ன் சாலட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Salad
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஸ்வீட் கார்ன் : தேவையான அளவு
  2. வெங்காயம் : 1/2
  3. கேரட் : ½
  4. தக்காளி : ½
  5. பட்டர் : 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. மிளகாய் தூள் :½ ஸ்பூன்
  8. சீரக தூள் : ½ ஸ்பூன்
  9. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை

Instructions

  1. ஸ்வீட் கார்ன் யை வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் பட்டர் யை உருக்கி வெங்காயம் , தக்காளி, கேரட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்
  3. பின் வேக வைத்த கார்ன் , உப்பு , மிளகு தூள் , சீரக தூள் , மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்
  4. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE