Home / Recipes / Sweet potato nuggets

Photo of Sweet potato nuggets by kamala shankari at BetterButter
352
4
0.0(0)
0

Sweet potato nuggets

Feb-17-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet potato nuggets RECIPE

Contest recipe 12

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 3

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. பனீர் 100கிராம்
  3. உப்பு 1tsp
  4. மஞ்சள் தூள் 1tsp
  5. மிளகாய் தூள் 1tsp

Instructions

  1. கிழங்கை குக்கரில் 1 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  2. தோலுரித்து அத்துடன் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்
  3. நன்றாக மசித்து கொள்ளவும். இதன் மேல் பனீர் உதிர்ந்து விடவும்
  4. இதை சிறு உருண்டைகளாக உருட்டி ரஸ்கில் பிரட்டவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதை பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE