Home / Recipes / Vaazhaikkai bajji

Photo of Vaazhaikkai bajji by Surya Rajan at BetterButter
239
4
0.0(0)
0

Vaazhaikkai bajji

Feb-17-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vaazhaikkai bajji RECIPE

வாழைக்காய் பஜ்ஜி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. வாழைக்காய்   : 1 - 2
  2. கடலை மாவு : 5 ஸ்பூன்
  3. அரிசி மாவு : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. பெருங்காயம் : சிறிதளவு
  7. எண்ணெய் : பொரிப்பதற்கு

Instructions

  1. வாழைக்காய் யை நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில்  கடலை மாவு , அரிசி மாவு , உப்பு , மிளகாய் தூள் , பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. வாழைக்காய்  மாவில் தோய்த்து, எண்ணெய் சூடு செய்து 1 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE