Home / Recipes / Sweet corn fry

Photo of Sweet corn fry by Surya Rajan at BetterButter
324
5
0.0(0)
0

Sweet corn fry

Feb-18-2018
Surya Rajan
2 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet corn fry RECIPE

ஸ்பைசி ஸ்வீட் கார்ன் ஃப்ரை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 1

  1. ஸ்வீட் கார்ன் : தேவையான அளவு
  2. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  3. உப்பு
  4. சோளமாவு : 1 ஸ்பூன்
  5. எண்ணெய் : பொரிப்பதற்கு

Instructions

  1. ஸ்வீட் கார்ன் யை 10 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. தண்ணீரினை நன்றாக வடித்து விட்டு அதனுடன் உப்பு, மிளகாய் தூள் , சோள மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடு செய்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும் ( கவனமாக இருக்கவும் ...ஸ்வீட் கார்ன் பட படவென வெடிக்கும் )

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE