Home / Recipes / Health mix and veg chappathi

Photo of Health mix and veg chappathi by Rabia Hamnah at BetterButter
436
5
5.0(1)
0

Health mix and veg chappathi

Feb-18-2018
Rabia Hamnah
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Health mix and veg chappathi RECIPE

சத்து மாவு கஞ்சி, காய்கறிகள் என்றாலே வெருக்கும் குழந்நைகள் கலர்ஃபுல் சப்பாத்தி என்று விரும்பி உண்ணுவார்கள். இந்த சப்பாத்தியை ஏதேனும் கிரேவியுடன் பரிமாறவும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு- 1கப்
  2. சத்து மாவு-1/4 கப்
  3. பீட்ரூட்- ஒன்றில் பாதி (தண்ணீர் சேர்த்து அரைத்து சாற்றை வடிகட்டி வைக்கவும்)
  4. கேரட் -2 (தண்ணீர் சேர்த்து அரைத்து சாற்றை வடிகட்டி வைக்கவும். )
  5. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  6. உப்பு- தேவைக்கு
  7. சர்க்கரை -2 ஸ்பூன்
  8. வெந்நீர் - தேவைக்கு

Instructions

  1. கோதுமை மாவு, சத்து மாவு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நான்கு பாதியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பங்கு மாவுடன் கொஞ்சம் பால் மற்றும், வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.
  3. இரண்டாவது பங்குடன் பீட்ரூட் சாறு மற்றும் வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.
  4. மூன்றாவது பங்குடன் கேரட் சாறு, மற்றும் வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.
  5. நான்காவது பங்குடன் மஞ்சள் தூள் மற்றும் வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.
  6. மாவை ஒரு மணி நேரம் வைத்து விடவும்.
  7. பின்பு சப்பாத்தி வளர்ப்பது போல் ஒவ்வொரு நிறத்திலும் வளர்க்கவும். பின்பு ஒன்றன் மேல் ஒன்றாக நான்கையும் வைத்து உருட்டி வைத்து துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
  8. வெட்டி வைத்த துண்டுகளை சப்பாத்திக்கு வளர்ப்பது போல் வர்த்து சுட்டெடுக்கவும். பிரட்டி போடும் போது நெய் விடவும்.
  9. சுவையான ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த சப்பாத்தி தயார்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Steph Stephanie
Apr-10-2020
Steph Stephanie   Apr-10-2020

This is a good website, and I might use it in my future papers. I say that because I work at the best https://isum.com/cbd-oil-washington/ web writing service, and sometimes inspiration is needed to write a paper. This will be an inspiration for me.

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE