Home / Recipes / sweet potato fritters

Photo of sweet potato fritters by Bhavani Murugan at BetterButter
259
4
0.0(0)
0

sweet potato fritters

Feb-19-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet potato fritters RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 5
  2. மிளகாய் வத்தல் பொடி-1மேஜைகரண்டி
  3. எண்ணெய்
  4. உப்பு
  5. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  6. சீரக பொடி 1தேக்கரண்டி
  7. மிளகு பொடி-1தேக்கரண்டி.
  8. முட்டை-2
  9. ப்ரெட் தூள் - 4மேஜை கரண்டி

Instructions

  1. சர்க்கரைவள்ளி கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
  2. அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சீரக பொடி மிளகு பொடி சேர்த்து கிளறி வைக்கவும்.
  3. பிறகு 2 முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
  4. ப்ரெட் தூளை ஒரு தட்டில் பரப்பவும்
  5. சர்க்கரைவள்ளி கிழங்கை எடுத்து முட்டையில் முக்கி பிறகு ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  6. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  7. சர்க்கரைவள்ளி கிழங்கு முட்டை ரோஸ்ட் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE