Home / Recipes / Stuffed veg Kuzhipaniyaram

Photo of Stuffed veg Kuzhipaniyaram by Lakshmi Priya at BetterButter
409
3
0.0(0)
0

Stuffed veg Kuzhipaniyaram

Feb-19-2018
Lakshmi Priya
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Stuffed veg Kuzhipaniyaram RECIPE

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து காய்கறி கலவை (வெங்காயம் , தக்காளி , குடைமிளகாய் , முட்டைகோஸ் கேரட் )போட்டு நன்றாக வதக்கவும் அதில் மிளகாய்ப்பொடி , மல்லிப்பொடி , கரம்மசாலா சேர்த்து வதக்கவும் , அதில் புதினா , கொத்தமல்லி , வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும் . ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும் . பணியார பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் மாவு விட்டு அதன்மேல் சிறிது காய்கறி மசாலா கலவை போட்டு அதன்மேல் மறுபடி மாவு ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறம் வந்ததும் எடுத்து விடவும் . சுவையான காய்கறி குழிப்பணியாரம் தயார் .

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • South Indian
  • Shallow fry
  • Snacks
  • Low Calorie

Ingredients Serving: 4

  1. காய்கறி கலவை
  2. இட்லிமாவி
  3. மிளகாய்ப்பொடி
  4. மல்லிப்பொடி
  5. கரம்மசாலா
  6. வெந்தயக்கீரை
  7. கொத்தமல்லி
  8. புதினா
  9. உப்பு
  10. கடுகு
  11. சீரகம்
  12. எண்ணெய்
  13. வெங்காயம்
  14. தக்காளி
  15. குடைமிளகாய்
  16. முட்டைகோஸ்
  17. கேரட்

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து காய்கறி கலவை (வெங்காயம் , தக்காளி , குடைமிளகாய் , முட்டைகோஸ் கேரட் )போட்டு நன்றாக வதக்கவும்
  2. அதில் மிளகாய்ப்பொடி , மல்லிப்பொடி , கரம்மசாலா சேர்த்து வதக்கவும் , அதில் புதினா , கொத்தமல்லி , வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும் .
  3. ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்
  4. பணியார பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் மாவு விட்டு அதன்மேல் சிறிது காய்கறி மசாலா கலவை போட்டு அதன்மேல் மறுபடி மாவு ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறம் வந்ததும் எடுத்து விடவும் .
  5. சுவையான காய்கறி குழிப்பணியாரம் தயார் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE