Home / Recipes / Keerai paruppu kuttu

Photo of Keerai paruppu kuttu by Ameena Mohideen at BetterButter
539
6
0.0(0)
0

Keerai paruppu kuttu

Feb-20-2018
Ameena Mohideen
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. கீரை-200 கிராம்
  2. துவரம் பருப்பு-100 கிராம்
  3. சின்ன வெங்காயம் -7,8
  4. தக்காளி -1/2
  5. பச்சை மிளகாய் -1
  6. கருவேப்பிலை -1 கொத்து
  7. காய்ந்த மிளகாய் -1
  8. பூண்டு -2 பல்
  9. நெய்-1 தேக்கரண்டி (விரும்பினால்)
  10. எண்ணெய் -2 ஸ்பூன்
  11. உப்பு-தேவையான அளவு
  12. தண்ணிர் -தேவையான அளவு
  13. மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
  14. மிளகாய் தூள்-1/4 தேக்கரண்டி
  15. பெருங்காயம் தூள்-சிறிதளவு
  16. கடுகு -1/4 ஸ்பூன்
  17. சிரகம்-1/2 ஸ்பூன்

Instructions

  1. பிரஷர் குக்கரில் பருப்பு தண்ணிர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. வேக வைத்த பருப்பில் நறுக்கிய கீரையே போட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகாய் தூள்,உப்பு ,கொஞ்சம் தண்ணிர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. வாணலியில் சிறிது நெய்,எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கடுகு,சிரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கி கீரையில் போடனும் கடைசியில் பெருங்காயம் சேர்க்கவும்.கீரை பருப்பு கூட்டு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE